Sunday, September 11,2011 10:12 PM, jjpandian said:
சீமான் உனக்கு சுயநினைவு இருக்கா? தண்ணி போட்டுட்டு உளறலையே? பிரபாகரனை பிடிச்சி வந்து தூக்கில போட சொன்னது நீ இப்போ சொல்லுற அம்மா தான், நீ மறந்திருக்கலாம் காலம் மறக்காது, நீயும் உன் கூட்டமும் சோத்துக்கு அலையுரிங்களா இல்ல இன்னும் ஏமாத்த விஜயலட்சுமி கிடைபாங்கனு அலையுரின்களா, சுரணை கேட்டவன்களே.
Sunday, September 11,2011 10:04 PM, தமிழ்மறவன் said:
ஜால்ரா சீமான், நீ முந்தானையை பிடித்துக்கொண்டு அலைவதற்குத்தான் லாயக்கு. ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பின்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்த கட்சி தலைவி எங்கே போனார்? ஏன் அந்த மேடைக்கு போகவில்லை? மர்மம் நீடிக்கிறது!!! உன்னையும் சேர்த்து தூக்கில் போடவேண்டும்.
Sunday, September 11,2011 09:41 PM, தமிழன் said:
டுபாகூர் சீமான் அவர்களே ! வரலாறு எங்களுக்கும் தெரியும் , ராஜீவ் இறக்கும் போது காங்கிரஸ் காரர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாது , ஆனால் பிரபாகரன் மற்றும் பல லட்சம் இலங்கை தமிழர்கள் இறந்த போது நே எங்கே சென்றாய் , தினமும் நியூஸ் பார்த்து கொண்டிருந்தாய விஜி வீட்டில் ? போராட்டம் என்றால் எல்லோரும் சாகும் வரை மைக்கில் பெசிகொண்டுருபத? நீ தீ குளித்து பார் முன்று பேர் அல்ல இலங்கை தமிழர் அனைவரும் காப்பற்றபடுவர்கள் ,
Sunday, September 11,2011 05:21 PM, அமுதன் said:
சீமான் ...... நீ பேசுவதை கேட்டல் சிரிப்பு வருது !!!!! தூக்கு நிச்சயம் அவர்களுக்கு , நீ சாக மாட்ட , சும்மா பூச்சாண்டி காமிகுற !!!! உண்ணாவிரதம் எடு சாகும் வரை ... பார்போம் !!!!
Sunday, September 11,2011 05:03 PM, மணிமாறன் said:
அடுத்ததாக நாவரசுவை கொலை செய்த ஜான் டேவிடின் தண்டனையை கூட நாம் எதிர்க்க வேண்டும். ஏனென்றால் ஜான் டேவிட் கூட தமிழன் தான்
On Sunday, September 11,2011 09:23 PM, thamilan said :
சரியாக சொன்னீர்கள் ! அப்படியே தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் உள்ளவர்களையும் காப்ற்ற சொல்லுங்கள் , ஏன்யென்றால் அவர்களும் தமிழர்கள்தான்
No comments:
Post a Comment