Friday, August 26, 2011

சர்ச்சைக்குரிய ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட அன்னா ஹஜாரே

துபாய்: தனது கிராமமான ராலேகான் சித்தியில் சாதி வெறி அமைப்பை சேவை அமைப்பு என்ற போர்வையில் நடத்திபோலி உண்ணாவிரதமிருந்துபுகழ் பெற்ற அன்னா ஹஜாரே என்றஇன வெறி’, ‘ஹிந்தி வெறிபிடித்த, ஒரு மனிதரை   முன்னிருத்தி, அமைதியான இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தத்துவத்துடன் கூடியசாதி வெறிஆட்சியை நிலை நிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர்.
ஹிந்துத்வா சாதி வெறியர்கள் வழக்கமாக பயன்படுத்தும் கோஷமானவந்தேமாதரம்என்ற கோஷத்தை போடும் இவர்கள் வேஷம் கலைந்து விட்ட நிலையில், இந்தியாவில் பெரும்பான்மையினரான முஸ்லீம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றடில்லிஜூம்மா மசூதியின் தலைமைஅறிஞரானசைய்யது புஹாரி அவர்களும்அன்னா ஹஜாரேவின்சாதி வெறிஆர்எஸ்எஸ்  ஆதரவாளர்கள் பயன்படுத்தும்வந்தேமாதரம்முழக்கத்தை கண்டித்து, முஸ்லீம்கள் இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டாம் எனகருத்து தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
வந்தே மாதரம்என்ற முழக்கத்தை பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற சாதி வெறி பிடித்து, தன்னை உயர் சாதி என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு எழுத்தாளன் வெறித்தனத்துடன்சமத்துவ மார்க்கமானஇஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிடும் நோக்கில் எழுதியசந்திர மேடம்என்ற நாவலில் முதலில் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் சாதி வெறியர்களான ஆர்எஸ்எஸ் பின்னணியில், ஆட்சி அமைத்துகுப்தர்கள் காலம்போல தங்களை உயர் சாதி என்று கூறி ஏமாற்றுபவர்கள், அவர்கள் தாழ்ந்த சாதி என கூறுவோரி  கொலை செய்தால்தண்டனைகிடையாது என்ற கொடூர ஆட்சியை கொண்டு வர முயல்கின்றனர்.
இந்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணத்தை அனுப்பிஅன்னா ஹஜாரேவைதொந்தி குறையாத அளவிற்கு கோடிக்கணக்கான ருபாய் செலவில் இந்தியாவின் 95% சதவீத மக்களை வெறும் 5 % ‘சாதி வெறியர்கள்ஆளும் வகையிலான ஆட்சி அமைய போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், 150க்கும் மேற்பட்டவர்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக துபாயில் 150க்கும்  ஊர்வலம் சென்றனர்.
அனுமதியின்றி இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த இவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அல் மம்சார் கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரத்துக்கு இவர்கள் ஊர்வலம் செல்ல இருந்தனர். ஆனால் பாதி வழியிலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர்.
பின்னர் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக, ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இது போன்று சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்படாத சுமார் 5 சதவீதமே உள்ள ஒரு சிறு பிரிவினர் இவ்வாறு ஆட்டம் போட துவங்கினால், பின்னர் நாட்டில் உள்ள மற்றவர்களும் இதே போன்று தங்களது ஜாதி மதம் என்று போராட துவங்கிகுழப்பம் தான் மிஞ்சும்என்ற நிலையில், இந்தியா மிகவும் கஷ்டப்பட்டு சுமார் ஐம்பது வருடங்களாக பெற்ற இந்த முன்னேற்றமும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயன்படாமல் போகும் அபயம் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment