லிபிய அதிபர் பதவியிலிருந்து விலக கடாபிக்கு 72 மணி நேரம் காலகெடு விதிக்கப்பட்டுள்ளது. கடாபி பதவி விலகினால் போராட்டங்களை கைவிடுவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடாபி பதவி விலக மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடாபி பதவி விலகக்கோரி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக லிபியாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த கடாபி உத்தரவிட்டதை அடுத்து போராட்டங்கள் எச்சக்கட்டத்தை எட்டி உள்ளன.
நன்றி : நக்கீரன்
No comments:
Post a Comment