திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்திட தோழமை கட்சிகள் அனைத்தும் நட்போடும், நேசத்தோடும், விட்டுக்கொடுக்கின்ற மனப்பான்மையோடும் நடந்துகொண்டன என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கூட்டணி விபரம் வருமாறு ....
கூட்டணி விபரம் வருமாறு ....
திமுக 121
காங்கிரஸ் 63
பாமக 30
விடுதலை சிறுத்தைகள் 10
கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் 7
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2
மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1
என 234 தொகுதிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment