Thursday, March 10, 2011

அட மானம்கெட்ட முஸ்லிம் சமூதாயமே....

அட மானம்கெட்ட முஸ்லிம் சமூதாயமே வன்னியரை பார்நாடாரை பார்கொங்கு சமூகத்தினரை பார், தாழ்த்த பட்டவர்களை  SC பார் முஸ்லிம் சமூதாயமே உனக்கென ஒரு வரலாறு உண்டு அதை மறந்து விட்டு அடிமையாய்  வாழ்வதை தொடராதே மார்க்கம் மட்டும் போதும் என்றால் மார்க்கத்தோடு நிறுத்திக்கொள் அரசியல் வேண்டும் என்றால் முழுமையாக இறங்கி விடு ஆத்தில் ஒரு கால் சேத்தில் ஒரு கால் வைக்காதே ஒன்று படு, குற்றம் செய்பவனை விட குற்றம் செய்ய தூண்டுபவன் தான் குற்றவாளி என்று சட்டமும் சொல்கிறது இஸ்லாமும் அத்தான் சொல்கிறது என் சமூதாயமே வீழ்ந்துவிடதே வெற்றியை நோக்கி புறப்படு.


No comments:

Post a Comment